மதியம்‌ தூங்குவது நல்லதா? கெட்டதா?

 

என்னதான்‌ இரவு தூங்கினாலும்‌, 

மதியம்‌ சிலருக்கு தூக்கம்‌ 

கண்ணைக்‌ கட்டும்‌.

மதியம்‌ தூங்குவதால்‌, உடலுக்கு

எந்தவொரு கெடுதலும்‌ வராது. 

இன்னும்‌ சொல்லப்போனால்‌, 

பல நன்மைகள்‌ இருப்பதாக

 ஆய்வுகள்‌  கூறுகின்றன.

மதியம்‌ தூங்குவதால்‌, நினைவு 

சக்தி அதிகரிப்பு, திறன்‌

 அதிகரிப்பு, நல்லமனநிலை,

 துடிப்புடன்‌ இருப்பது,

மனஅழுத்தம்‌ குறைவது என

 ஏராளமான பலன்கள்‌ உள்ளது. 

அதனால்‌ நீங்கள்‌ தாராளமாக 

மதியம்‌ ஒரு குட்டித்தூக்கம்

 போடலாம்‌.

Comments