பூஜை அறை நெய்வேத்யம்

 நைய்வேதியம்‌ என்பது நாம்‌ சமைத்துதான்‌ வைக்க வேண்டும்‌ என்பது அவசியம்‌ இல்லை. உலர்‌ திராட்சை, கற்கண்டு, சர்க்கரை,       பழவகைகள்‌ இவற்றுள்‌ உங்களால்‌ எது முடியுமோ அதனை வாங்கி வைத்து தினசரி இறைவனுக்கு படைத்து பூஜை செய்யலாம்‌.


Comments