ஆடிப்பெருக்கில் செய்ய வேண்டியவை

 

ஆடிப்பெருக்கன்று செய்யும்‌

 செயல்கள்‌ பல்கி பெருகும்‌

 என்பது ஐதீகம் அன்றைய தினம் 

அனைவரும்‌ புதிய முயற்சிகளை

 மேற்கொள்ளலாம்‌,

வீட்டிற்குத்‌ தேவையான

 பொருட்களை வாங்கலாம்‌,

 தங்கம்‌, வெள்ளி வாங்களாம்,

 அப்படி தங்கம்‌ வெள்ளி 

என விலை உயர்ந்த 

பொருட்களை வாங்க

 முடியாதவர்கள்‌ மஞ்சள்‌,

 கல்உப்பு வாங்கலாம் வீட்டில் 

சகலஐஸ்வாயங்களும்‌ பெ௫கும், 

திருமணமா பெண்கள்‌

 தங்கள்‌அணிந்துள்ள தாலியின்‌

 மஞ்சள்‌ சரடு மாற்றிக்‌

 கொள்ளவது துணைவிருக்கு

தீர்க்க ஆயுளை கொடுக்கும்‌

 என்பது ஐதீகம்.

 


Comments

Popular Posts