கெட்ட குணமும் நோய்களும்
1. பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
2. கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்.
3. துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
4. பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை ஒழிக்கும்
5. எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
6. அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்.
சிந்தனைக்கு ஏற்பதன் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன,
சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும், இல்லையேல் அமிலம் போன்று சுரக்கும் உடல்கேடாகும்.
Comments
Post a Comment