பூஜை அறை குறிப்புகள்
திருப்பதி அலமேல்மங்கை தாயாரை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் தரிசிக்க, செல்வம் தேடிவரும்,
வீட்டில் குளவி கூடு கட்டினால், அந்த
வீட்டில் புதுவரவாக குழந்தை பாக்கியம்கிட்டும் என்று அர்த்தம்,
துளசிமாடத்தை
நெய்விளக்கு ஏற்றி
வழிபட்டால்,
செல்வம் தேடிவரும்,
Comments
Post a Comment