புண்ணிய நதிகளிலும்‌ நீராடிய பலன்‌ பெற...

 ஆடிப்பெருக்கு !


அனைத்து புண்ணிய

 நதிகளிலும்‌ நீராடிய பலன்‌

 பெற...


பாகீரதி

வாரணாசி

 யமுனை

 சரஸ்வதி

பல்குநி

சோணபத்ரா

 நர்மதை

 கண்டகீ,

கயா

 ப்ரயாகை

சரயூ

திரிவேணி

மணிகர்ணிகா

 க்ருஷ்ணவேணீ

பீமரதி

கெளதமி

 வியத்கங்க

துங்கபத்ரா

பலாபஹா

குண்டி

ஹைமவதீ

 வேத்ரவதீ,

வேதவதீ

 காயத்ரீ

 கோசீகீ

 மந்தாகிநீ

தபதீ,

ஸ்வாமி புஷ்கரணீ

 ஸத்ய புஷ்கரணி

சந்த்ரபுஷ்கரணி

ஹேம புஷ்கரணி

கெளமேதகீ

குருக்ஷேத்ரம்‌

பதரீ

த்வாரகா 

ஆகிய எல்லா

புண்ணிய நதிகளுக்கும்‌

 நமஸ்காரம்‌. என்‌ பாவங்கள்‌, 

மன விகாரங்கள்‌ முதலான

அழுக்குகளை நீக்கி என்னைப்‌

புனிதனாக்குவீர்களாக

 நமஸ்காரம்‌.

Comments