பெண்களுக்கு ஏற்படும் தொப்பை
பெண்களுக்கு ஏற்படும்
தொப்பையை குறைக்க எளிய
வழிமுறை
சில பெண்களுக்கு குழந்தை
பிறந்தபின்னர் தொப்பை
போடும். ஆனால்
திருமணத்திற்கு முன்னர்
பெண்களுக்கு தொப்பை
போட்டால் அது அவர்களின்
அழகினை கெடுக்கும்.
ஏனெனில் அவர்கள்
விரும்பிய ஆடையை அணிய
முடியாமல்
சிரமப்படுவார்கள்.
இவர்கள் சின்ன வெங்காயத்தை
பசுநெய்யில் வதக்கி நன்கு
மெழுகு போல் அரைத்து
அதனுடன் பனங்கற்கண்டு
சேர்த்து காலை மாலை என
தினமும் இருவேளை ஒரு
தேக்கரண்டி அளவு சாப்பிட்டு
வந்தால் அடிவயிறு சதை
குறைந்து உடல் அழகாகும்.
Comments
Post a Comment