நட்சத்திர வடிவங்கள்

 அசுவனி முதல் ரேவதி வரையான 27 தமிழ் நட்சத்திரங்களின் வடிவங்கள் புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்.

Comments