ஆண்டாளும்‌ திருப்பாவையில்‌ அருளியது

 


காலை எழுந்தவுடன்‌ ஹரி என்று சொல்ல வேண்டும்‌...

வெளியில்‌ கிளம்பும்போது கேசவா என்று துதிக்க வேண்டும்‌.

சாப்பிடும்போது கோவிந்தா என்று சொல்ல வேண்டும்‌.

இரவு தூங்கப்‌போகுமுன்னர்‌மாதவா என்று சொல்ல வேண்டும்‌.



இதைத்தான்‌ ஆண்டாளும்‌

திருப்பாவையில்‌ அருளியுள்ளார் 


Comments