வீட்டு வாசல்

 ஒரு வீட்டு வாசலுக்கு நேராக

எதிர்வீட்டு வாசல்‌ இருப்பது

போதிய நற்பலன்‌ தராது. அதற்கு

பரிகாரமாக சிவப்பு மஞ்சள்‌ நிறம்‌

கலந்த டிசைன்‌ காட்டனை

தொங்கச்‌ செய்யவும்‌.


Comments