செவ்வாய்க்கிழமையில் செய்யக்கூடாதவை !!
செவ்வாய்க் கிழமையில்
செல்வத்தை அதிகம் செலவு
செய்ய கூடாது.வீட்டில் இருக்கும்
பொருட்களை வெளியில் தூக்கி
எறியக் கூடாது.
செவ்வாய்க்கிழமையில் யாரும்
எந்த தீங்கும் நினைக்கவும்
கூடாது செய்யவும் கூடாது.
செவ்வாய் கிழமையில் கடன்
வாங்க கூடாது.தங்கத்தை அடகு
வைக்க கூடாது.
செவ்வாய்க்கிழமையில் புதிய
வீட்டை வாங்க கூடாது பூமி பூஜை
செய்யவும் கூடாது மீறி செய்தால்
பண இழப்பு ஏற்படும் குடும்பத்
தலைவருக்கு உடல் ஆரோக்கியம்
பாதிப்படையும்.
Comments
Post a Comment