27 நட்சத்திரங்களின் விலங்கு சின்னங்கள்

 

27 நட்சத்திரங்களின் விலங்கு சின்னங்கள்

நட்சத்திரம் (27 Nakshatra in Tamil)விலங்கு (27 Nakshatra Animals in Tamil)தெய்வம் 
அஸ்வினிஆண் குதிரைஸ்ரீசரஸ்வதி தேவி
பரணி ஆண் யானைஸ்ரீதுர்கா தேவி
கார்த்திகைபெண் ஆடுமுருகப் பெருமான்
ரோகிணிஆண் நாகம்ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம் பெண் சாரைஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரைஆண் நாய்ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம்பெண் யானைஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
பூசம்ஆண் ஆடுஸ்ரீ தட்சிணாமுர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்ஆண் பூனைஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம்ஆண் எலிஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்பெண் எலிஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம்எருதுஸ்ரீ மகாலட்சுமி தேவி
அஸ்தம்பெண் எருமைஸ்ரீ காயத்ரி தேவி
சித்திரைஆண் புலிஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதிஆண் எருமைஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம்பெண் புலிஸ்ரீ முருகப் பெருமான்
அனுஷம்பெண் மான்ஸ்ரீ லட்சுமி நாரயணர்
கேட்டைகலைமான்ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம்பெண் நாய்ஸ்ரீ ஆஞ்சநேயர்
பூராடம்ஆண் குரங்குஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம்பசுஸ்ரீ விநாயகப் பெருமான்
திருவோணம்பெண் குரங்குஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம்பெண் சிங்கம்ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
சதயம்பெண் குதிரைஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதிஆண் சிங்கம்ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதிபாற்பசுஸ்ரீ மகாவேஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதிபெண் யானைஸ்ரீ அரங்கநாதன்

 

Comments