மயிலிறகு பூஜையறையில்

 பூஜை அறையில்‌ 

ஒரு கிண்ணத்தில்‌

பச்சரிசி வைத்து, அதில்‌

 மயிலிறகை நேராக இருக்கும்‌

 படி வைக்க வேண்டும்‌.

மயிலிறகிற்கு தெய்வீக சக்தி

 உள்ளது. அது வீடு முழுவதும்‌

 தெய்வீக சக்தியை எப்போதும்‌

 நிறைந்திருக்க செய்யும்‌.


Comments