உடல் புத்துணர்வுக்கு இரவில்!
நாள்தோறும் ஓடியாடி உழைப்பதால்
அசதி நீங்கவும் உடல் வலி, கை, கால்
வீக்கம் போன்றவையை கட்டுக்குள்
வைக்கவும் இதை கட்டாயம்
செய்யுங்கள்.
* வாரம் ஒருமுறை
உப்பை வறுத்து உடலில் ஒத்தடம்
கொடுக்கலாம்.
* தினமும் இரவில் பாலில்
மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.
* வாரம் ஒருமுறை இரவில் நொச்சி
இலையை சுடுநீரில் கொதிக்க
வைத்து குளித்தால் நான்கைந்து
நாட்களுக்கு உடல் புத்துணர்வோடு
இருக்கும்.
Comments
Post a Comment