கேரட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும்... நன்மைகள் |
கேரட்டை சாறாக அருந்துவதால்
ஏற்படும்... நன்மைகள் |
கல்லீரல் நமது உடலில் இருக்கும்
கல்லீரல் உணவுகளில் இருக்கும்
விஷத்தன்மைகளை முறித்து,
உடலுக்கு நன்மையை செய்கிறது.
தினமும் கேரட் ஐூஸ் அருந்துவது
நமது கல்லீரலின் நலத்திற்கும் அதன்
சிறந்த செயல்பாட்டிற்கும் சிறந்தது.
பற்கள் நமது வாய்க்குள் இருக்கும்
பற்கள் உணவை நன்கு மென்று
திண்பதற்கு உதவுகிறது. பற்கள்
சொத்தையாவது, ஈறுகளில் வீக்கம்,
மற்றும் வாய் துர்நாற்றம்
போன்றவை கேரட் ஜுஸ்
அருந்துபவர்களுக்கு
ஏற்படுவதில்லை.
Comments
Post a Comment