உலர்‌ திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்‌,

 உலர்‌ திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்‌, நெஞ்சில்‌, சளி இருப்பவர்களுக்கு, நல்ல நிவாரணம்‌ கிடைக்கும்‌. உடலில்‌ உள்ள தேவையற்ற கொழுப்பையும்‌ அகற்றும்‌. ரத்தசோகையை குணப்படுத்தும்‌. ஒரு டம்ளர்‌ நீரில்‌ 10 உலர்‌ திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள்‌ காலையில்‌ நீருடன்‌ சேர்த்து உண்டால்‌ சிறுநீரக தொற்று நோய்கள்‌ குணமாகும்‌. அதே உலர்‌ திராட்சைகளை நீரில்‌ கொதிக்க வைத்து, அருந்தினால்‌ குடல்‌ புண்கள்‌ குணமாகும்‌. 


 நான்கு ஏலக்காய்‌, ஒரு துண்டு சுக்கு  சேர்த்து அரைத்துக்‌ கொதிக்க வைத்துப்‌ பனைவெல்லம்‌ சச

சேர்த்துப்‌ பருகினால்‌ வறட்டு இருமல், தொண்டைவலி சரியாகும்‌. 

Comments