இதெல்லாம் உங்க பீபியை குறைக்கும்
இதெல்லாம் உங்க பீபியை
குறைக்கும்
வாய்விட்டு சிரிக்கும் போது,
குழந்தையை கொஞ்சும் போது,
செல்லப் பிராணியுடன் விளையாடும்
போது, அன்புக்குரியோரை அன்புடன்
கட்டி அணைக்கும் போது,
அன்புக்குரியவர்களுடன் நேரம்
செலவிடும் போது,
அன்புக்குரியோருடன் கைகோர்த்து
நடக்கும் போது, எப்போதும் நேர்மறை
மனநிலையுடன் இருக்கும்போது,
கடந்த காலத்தில் வாழாமல்
நிகழ்காலத்தில் வாழும் போது,
ரத்தவோட்டம் சீராகி உங்களின் பீபி
குறையும், மாரடைப்பு வரும்
வாய்ப்பும் குறையும்.
Comments
Post a Comment