கண் திருஷ்டி நீங்கிட 10 குறிப்புகள்
கண் திருஷ்டி நீங்கிட 10 குறிப்புகள்:
1. குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம், ஆகியவற்றிற்கு, தீய சக்தியை விரட்டும் ஆற்றல் உண்டு.
2. பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி வரவேற்பு அறையில் வைக்க வேண்டும்.
3. தொட்டியில் கருப்பு,சிவப்பு மீன்களை வைத்து வளர்க்கலாம்.
4. கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம்.
5. வாத்ய இசை மந்திரங்களை ஒளிக்க விடலாம்.
6. வாசலில் கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, மஞ்சள் ரோஜா வளர்க்கலாம்
7. ஆகாச கருடன் கிழங்கு சந்தனà@⅗1ம் ,குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டிண் வாசலில் தொங்க விடலாம்.
8. எலுமிச்சை பழத்தை அறுத்து இரு பக்கத்தில் குங்குமமும் மறுபக்கத்தில் மஞ்சளும் தடவி வைக்க்லாம்.
9. இருவேளை சாம்பிராணி பொடி வெண் கடுகு கலந்து போடலாம்.
10. வாரம் ஒரு முறை குளிக்கும் தண்ணீரில் கல் உப்பு கலந்து குளிக்கலாம்.
Comments
Post a Comment