மாதுளை தோல்‌ நல்லது!

 

மாதுளை தோலை பொடி செய்து, 

நீர்‌ சேர்ந்து குழைத்து, சருமம்‌,

 தலையில்‌ தேய்த்து 10 நிமிடம்‌

 கழித்து குளித்தால்‌ முகப்பரு,

 சரும பிரச்சனைகள்‌, முடி

உதிர்தல்‌ பிரச்சனைகள்‌ 

நீங்கும்‌.  - மாதுளை தோலை

 நன்கு காய வைத்து பொடி 

செய்து அதனுடன்‌ சம அளவு 

பயத்தம்‌ பருப்பை கலந்து

 குளித்து வர வியர்வை 

துர்நாற்றம்‌ நீங்கும்‌.  - மாதுளை

 தோல்‌ பொடியில்‌ வெந்நீர்‌ 

கலந்து குடித்து வர, கல்லீரல்‌,

 இதயம்‌, சர்க்கரை நோய்கள்‌ 

வராது. 

Comments