உடம்பு சரியில்லைனு
மருத்துவமனைக்கும்,
மனசு சரியில்லன்னு
ஜோசியன்காரகிட்டேயும்,
பொண்டாட்டி சரியில்லனு
கோர்ட்டுக்கும் ,
புள்ளை சரியில்லன்னு
ரோட்டுக்கும் போக
வேண்டியதேயில்லை, .
Comments
Post a Comment