நெய்விளக்கு ஏற்றுதலும், அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம்
அம்மன் சன்னதியில் நெய் தீபம்
ஏற்றுவதால் அவர்களுக்கு
பலவிதமான நன்மைகள்
கிடைக்கிறது. கோரிக்கைகள்
நிறைவேறுகிறது. இதனால்
கோவிலுக்கு வரும் எண்ணிக்கை
வடிவில் நெய் தீபம் ஏற்றினால்
அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:
5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வி, ஞானம் பெறலாம்.
9 நெய் விளக்கு ஏற்றினால் நவகி ரக தோஷம் நீங்கும்.
12 நெய் விளக்கு ஏற்றினால் வேலையில் தடை நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும்.
27 நெய் விளக்கு ஏற்றினால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும்...
48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.
108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அறுள் கடாட்ஷம் பெறலாம்.
Comments
Post a Comment