தொப்புளில் எண்னெய் வைத்து பாருங்கள்
தொப்புளில் நீங்கள் தினமும்
எண்ணெய் விட்டால்
கண் பார்வை தெளிவடையும்.
கம்ப்யூட்டர், மொபைல் சதாசர்வ
காலமும் பார்ப்பதால் நிறைய
பேருக்கு கண் வறட்சி
உண்டாகிறது. அவர்களுக்கு
இந்த வைத்தியம் வரப்பிரசாதம்.
கண்கள் வறட்சி, கண்பார்வை
குறைபாடு போன்றவற்றை
குணப்படுத்துகிறது. மேலும்,
சருமம் பளபளக்கிறது.
உதடு வறட்சி மறைந்து விடும்.
Comments
Post a Comment