ஜலதோஷம் குணமாக
ஜலதோஷம் குணமாக
தலையிலே நீர் கோத்துக்
கொண்டால் தலைப்பாரம்,
கண்ணிலே, நீர் வடிதல், சளி,
தும்மல், தொண்டை வலி என
தொடர் பிரச்சனைகள் வரும்.
இதற்கு ஒரு வெற்றிலையை
கழுவித் துடைத்து, அதிலே
கிராம்பு 2, ஏலக்காய் 2,
மிளகு 6 அல்லது 7,
சிறிது வெல்லம் வைத்துச்
சுருட்டி வாயில் போட்டு நன்றாக
மென்று திண்ண வேண்டும்.
ஒரு நாளைக்கு 3 வேளை என
இரண்டு நாள் உண்டு வந்தால்
சளி நீங்கி பிற பிரச்சனைகளும்
சீராகும்.
https://youtube.com/shorts/WtKkud2UQok?si=dfDW7TkvJH2895YK
Comments
Post a Comment